தொற்றுநோய் நெருக்கடியை இந்தியா வாய்ப்பாக மாற்றியது : டுபாய் உச்சிமாநாட்டில் பியூஷ் கோயல்

01 Apr, 2022 | 04:50 PM
image

(ஏ.என்.ஐ)

தொற்றுநோயை புத்திசாலித்தனமான முறைகளால் இந்தியா கையாண்டதாக  மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல்  தெரிவித்துள்ளார். 

கொவிட் தொற்று பரவலால் நாடு நெருக்கடியை எதிர்கொண்டிருந்த போதிலும் முறையாக நிர்வாக கட்டமைப்பு மூலம் மாற்றியமைத்ததாகவும் குறிப்பிட்டார்.

டுபாயில் நடந்த உலக அரசு உச்சி மாநாட்டில் உரையாற்றிய  போதே மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இதனை தெரிவித்தார். 

இந்த நெருக்கடியை இந்தியா புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியது. 

இது வணிகம் பற்றிய அதன் சொந்த முன்னோக்கை கவனத்தில் கொள்ளப்பட்டதாகவே கருத வேண்டும். 

தொற்றுப்பரவலை  எந்தளவு வேகமாக கட்டுப்படுத்துவதுடன் பொருளாதார பாதுகாப்பு குறித்தும் கூடிய கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

தொற்றுநோயைக் கையாளும் போது, ஆரம்ப காலத்தில் வாழ்வாதாரத்தின் மீது உயிர்களைக் காப்பாற்றுவதில் இந்தியா  கூடுதல் கவனம் செலுத்தியது. 

குறுகிய காலம் பாதிக்கப்பட்டோம். ஆனால்  அதிலிருந்து மீளெழுவதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்திருந்தோம்.  

உலகளவில் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை கவனத்தில் கொண்டு செயற்பட்டோம்.

மறுபுறம் தொற்றுநோயைச் சமாளிக்க நான்கு அல்லது ஐந்து மாதங்களில் திரவ மருத்துவ ஒக்ஸிஜனின் உற்பத்தியை 10 மடங்கு அதிகரிக்க முடிந்தது. 

இவ்வாறு பல முனைகளில் செயற்பட்டு வெற்றிக் கண்டோம் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17