தனது அலுவலக உத்தியோகஸ்தர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள பணிப்பு

Published By: Digital Desk 4

31 Mar, 2022 | 10:47 PM
image

நாட்டு மக்கள் கடினமாக காலப்பகுதியில் பொறுமையுடனும், ஒத்துழைப்புடனும் செயற்பட்டதால் சவால்களை வெற்றிக்கொள்ள முடிந்தது.

30 வருடகால யுத்தம்,கொவிட் பெருந்தொற்று ஆகியவை அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றிக்கொள்ள தாய் நாட்டிற்காக அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் நோக்கில் பிரதமர் அலுவலகம் மற்றும் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் வீட்டில் இருந்து சேவையாற்றுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆசிரியர் - அதிபர் சம்பளத்தை இரு கட்டமாக அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் -  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ | Virakesari.lk

பிரதமர் தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தப்பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நாடு முன்னொருபோதும் எதிர்க்கொள்ளாத சவால் நிலையினை தற்போது எதிர்க்கொண்டுள்ள வேளையில் எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் அலுவலகம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரை வீட்டில் இருந்து சேவையாற்றுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மின்விநியோக தடை அமுல்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் அந்த அதிகாரிகள் தங்களின் கடமைகளை இயலுமான வரை வினைத்திறனாக செயற்படுவார்கள். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அசௌகரியங்களை அரசாங்கம் உணர்வுபூர்வமாக அறிந்துள்ள நிலையில் பிரச்சினைக்கு தீர்வு காணவும் அதிக அவதானம் செலுத்தியுள்ளது.

கடினமான காலப்பகுதியில் மக்கள் பொறுமையுடனும்,ஒத்துழைப்புடன் செயற்பட்டதால் 30வருடகால யுத்தத்தையும்,கொவிட் பெருந்தொற்று வைரஸ் தாக்கத்தையும் வெற்றிக்கொள்ள முடிந்தது.தற்போதைய சவால்களை வெற்றிக்கொள்ளவும் தாய் நாட்டிற்காக அனைவரும் ஒன்றினைய வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04