மின்வெட்டு காரணமாக இணையத்தள சேவைகள் பாதிப்பு

31 Mar, 2022 | 04:14 PM
image

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் தொடர் மின்வெட்டு காரணமாக சில பிரதேசங்களில் தொலைபேசி சமிக்ஞை கோளாறுகள் ஏற்பட்டுள்ளதுடன் இணையதள சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

சமிக்ஞை கோபுரங்களில் மின்சாரம் தடைப்பட்டால் மின்சாரத்தை பெறுவதற்கு பயன்படும் ஜெனரேட்டர்களுக்கு தேவையான டீசல் பற்றாக்குறையின் காரணமாகவே இக்கோளாறுகள் ஏற்படுவதாக தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதனால் சமிக்ஞை கோபுரங்கள் செயல்படாமல் இருப்பது மட்டுமல்லாது அதன் சமிக்ஞை பகுதிக்குள் இணையதள சேவையை அணுகுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஒவ்வொரு தொலைபேசி சமிக்ஞை கோபுரத்திற்கும் டீசல் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக பிரத்தியேகமான மென்பொருளும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58