தோட்டத் தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றம் விவசாயிகள் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.