சதிகளை முறியடிக்கும் ஆயுதம் ஒற்றுமையே 

28 Mar, 2022 | 12:27 PM
image

(எம்.எஸ்.தீன்)

'நாடாளவிய ரீதியில் 317 அரபுக் கல்லூரிகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 132 அரபுக் கல்லூரிகள் பதிவு செய்யப்படாது இயங்கி வருகின்றன.

32அரபுக் கல்லூரிகள் பதிவு செய்யப்பட்டும் இயங்காமலிருக்கின்றன. இந்த எண்ணிக்கையை 50முதல் 70இற்கு  இடையில் மட்டுப்படுத்தும்படி கோரப்பட்டுள்ளது' 

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களின் மீது பல நெருக்கடிகளை ஆட்சியாளர்களும், பௌத்த இனவாதிகளும், அமைப்புக்களும் ஏற்படுத்தின. 

குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், உலமாக்கள் என்று பலர் கைது செய்யப்பட்டனர். 

இன்றும் அந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் விடுதலை செய்யப்படவில்லை. 

முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இஸ்லாமிய மார்க்க விடயங்களை கற்பிக்கின்ற அரபு மதரஸாக்களில் பயங்கரவாதம் போதிக்கப்படுகின்றது. 

அங்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது என்பவை மிகப் பாரதூரமானவை. 

இக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பின்னணியில் 'பாராளுமன்ற கண்காணிப்புக் குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆகிய பல சிபார்சுகளை முன் வைத்திருந்தன. அவற்றில் ஒன்றுதான் அரபுக்கல்லூரிகளை 50க்கும் 75 க்கும் இடையில் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஆனால், அவர்கள் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் கூட்டங்களுக்கு சமூகமளிக்கவில்லை என்று முஸ்லிம்களினால் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. 

ஆயினும், அரபு மதரஸாக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென்பதில் முஸ்லிம் விரோத போக்குச் திட்டத்தின் ஆதிக்கம் உள்ளது. எவ்வர்று இருந்தாலும் அரபு மதரஸாக்களின் எண்ணக்கையை குறைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

அதுபற்றி அரசாங்கம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-27#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13