சர்வதேச நாணய நிதிய அறிக்கை தொடர்பில் உடனடி விவாதம் அவசியம் : ரணில் வலியுறுத்தல்

27 Mar, 2022 | 12:46 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதத்தினை நடத்துமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அறிக்கை தொடர்பில் அரசாங்கம் தமது ஆயத்தங்களை முன்வைப்பது அத்தியாவசியமானது என்பதோடு , நிதி நிவாரணத்திற்காக சர்வதேச நாணய நிதியத்தை தொடர்புகொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு , பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56