Samsung Electronics WBA இன் 2021 Digital Inclusion Benchmark இல் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது

26 Mar, 2022 | 12:28 PM
image

Samsung Electronics நிறுவனம் 2021ஆம் ஆண்டின் World Benchmarking Alliance Digital Inclusion Benchmarkஇல் உள்ள 150 நிறுவனங்களில் நான்காவது இடத்தைப் பிடித்ததாக சமீபத்தில் அறிவித்தது.

2020ஆம் ஆண்டில் பத்தாவது இடத்திலிருந்து இந்த ஆண்டு நான்காம் இடத்திற்கு முன்னேறியதற்கு அதன் நிலையான மற்றும் டிஜிட்டல் பொறுப்புடனான செயல்பாடுகளே முக்கிய காரணியாகும். 

UNஇன் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக தனியார் துறையின் பங்களிப்புகளை வடிவமைக்க 200க்கும் அதிகமான உலகளாவிய பிராந்திய மற்றும் உள்ளுர் அமைப்புகளுக்கு இடையே உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பையே WBA பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 

மனித உரிமைகள், சூற்றுச்சூழல் மற்றும் Digital Inclusion உள்ளிட்ட ஏழு முக்கிய வகைகளில் கவனம் செலுத்தும் நிறுவனங்களை WBA ஆராய்கிறது. 

WBA கடந்த ஆண்டு தனது முதல் Digital Inclusion Benchmarkஐ அறிமுகப்படுத்தியது. 

தொழில்நுட்பத்திற்கான அணுகலை மேம்படுத்துவதில் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தல், நம்பகமான பயன்பாட்டை வளர்ப்பது மற்றும் வெளிப்படையாகவும் நெறிமுறை ரீதியாகவும் புத்தாக்கங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் நிறுவனங்களின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்கிறது.

Samsung அதன் செயற்கை நுண்ணறிவு artificial intelligence (AI) நெறிமுறைகளை நிறுவியதால் டிஜிட்டல் பொறுப்புகளுக்கான அதன் முயற்சிகளுக்காக அங்கிகரிக்கப்பட்டது. 

தொழில்நுட்ப வளர்ச்சியில் சமூக மற்றும் நெறிமுறை பொறுப்பை உணர்த்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த Samsung இதனை நடைமுறைப்படுத்த AI நெறிமுறைக் கொள்கையின் தொகுப்பை நிறுவியது.

Samsung அதன் தயாரிப்புகள் அனைவராலும் அணுகத்தக்கதாக இருப்பதற்காக அவற்றை பயன்படுத்துவதற்கு எளிதாகும் தொழில்நுட்பங்களுடன் அவற்றை மேம்படுத்தி வருகிறது. WBA Samsungஇன் Seecolors app1ஐ அங்கிகரித்துள்ளது. 

இது வண்ணப் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உதவுவதற்காக வண்ண மாற்றங்கள் செய்வதால் Samsung TVகளுக்கான வர்ணங்களுடன் சிறந்த பார்வை அனுபவத்தை அனுபவிக்க உதவுகிறது.

கொரிய நிறுவனத்தின் C-lab outside program சூற்றுச்சூழழை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் digital கல்வியை ஆதரிக்கும் Samsungஇன் அர்ப்பணிப்பு அங்கிகாரத்தைப் பெற்றது. 

‘Together for Tomorrow! Enabling People’ என்ற vision உடன் இளைஞர்களின் கல்வி மற்றும் அவர்களின் நிலையான மேம்பாட்டிற்கான வளர்ச்சியை மையமாக கொண்டு சமூக பங்களிப்புச் செயல்பாடுகளை செய்து வருகிறது.

Samsung உலகளாவிய Corporate Citizenship programஆன Samsung Innovation Campus  (SIC) மூலம் எதிர்கால தொழில்நுட்பத் துறைகளில் வேலைவாய்ப்புகள் வடிவில் ஆதரவை வழங்குகிறது.

பயனர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை மேலும் உருவாக்குவதன் மூலம் தனது Digital பொறுப்பை தொடர்ந்து மேம்படுத்துவதில் Samsung நிறுவனம் உறுதியாக உள்ளது. 

நுகர்வோர் வசதியான மற்றும் அர்த்தமுள்ள Digital தொழில்நுட்பங்களை அணுகுவதையும் பயன்படுத்துவதையும் எளிதாக்குவதற்கான சிறந்த வழிகளை நிறுவனம் தொடர்ந்து ஆராய்கிறது.

இலங்கையின் Samsung most Love Electronic Brandஆக தொடர்ச்சியான மூன்று வருடங்கள் Brand Finance Lankas நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

இங்கையின் No:1 Smartphone Brand Samsung அனைத்து வயதினரிடமும் குறிப்பாக Gen Z மற்றும்  millennial பிரிவுகளில் உள்ளது.

எங்கும் எப்போதும் நீங்கள் Samsung Galaxy Smartphone வாங்கும்போது மன அமைதியை அனுபவியுங்கள்.

Samsung members app உங்கள் சாதனத்தின் செயல்திறனை எளிதாக்குகிறது.உங்கள் சிக்கல்களைத் தீர்க்க helpline உதவுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57