அமெரிக்க வீரர்களுடன் கலந்துரையாடி ஒன்றாக பீட்சா உண்ட அமெரிக்க ஜனாதிபதி பைடன்

Published By: Digital Desk 3

26 Mar, 2022 | 10:07 AM
image

ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போலந்தில் உள்ள அமெரிக்க வீரர்களுடன் கலந்துரையாடி ஒன்றாக உணவு உண்டார்.

உக்ரேன், ரஷ்யா விவகாரம் தொடர்பாக நேட்டோ நாடுகளுடன் ஆலோசனை, ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக போலந்து இராணுவ தளத்திற்கு ஜனாதிபதி பைடன் சென்றார்.

நேட்டோவின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரேஸ்ஸோ இராணுவ தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களை பார்வையிட்ட ஜோ பைடன், அமெரிக்க வீரர்களை சந்தித்து அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து பீட்சா சாப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17