வரலாறு காணாத அளவு சரிந்த இலங்கை ரூபாயின் மதிப்பு

Published By: Digital Desk 3

25 Mar, 2022 | 11:57 PM
image

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்தும் பெருமளவில் வீழ்ச்சி அடைந்து வருகின்றது.

டொலரின் கொள்முதல் பெறுமதி 294 ரூபா 99 சதம் என்றும், விற்பனை விலை 284 ரூபா 82 சதம் என்றும் மத்திய  வங்கி குறிப்பிட்டுள்ளது. 

உரிமம் பெற்ற வணிக வங்கி மற்றும்  ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் 300 ரூபாவாக இறக்குமதியாளர்களுக்கு விற்பனை செய்வதாகத் தரவுகள் வெளியாகியுள்ளது.

எவ்வாறிருப்பினும் நேற்யை தினம் தனியார் வங்கிகளில் டொலரின் விற்பனை விலை 289.90 ரூபாவாக அதிகரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15