ஒப்பந்தம் செய்யப்பட்ட சீனக் குழு இல்லாததால் நேபாளத்தில் பெற்றோலியத் திட்டம் நிறுத்தம்

25 Mar, 2022 | 02:25 PM
image

(ஏ.என்.ஐ)

நேபாளத்தின் டெய்லேக்கில்  முன்னெடுக்கப்பட்டிருந்த முக்கிய பெற்றோலிய ஆய்வுத் திட்டம் சுமார் இரு ஆண்டுகாலமாக கைவிடப்பட்டுள்ளது. 

சீன ஒப்பந்தக்காரர்கள் சொந்த நாட்டிற்கு சென்ற பின் நாடு திரும்பாமையினாலேயே இந்த திட்டம் இவ்வாறு முடங்கிப் போயுள்ளது.

நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக பெற்றோலிய ஆய்வுத்  திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இருப்பினும், 2020 ஆம் ஆண்டில் ஆரம்ப கட்டத்தை ஆய்வு செய்த  ஒப்பந்த தரப்பான சீனக் குழு கொவிட்-19  வைரஸ் தொற்றை காரணம் காட்டி சீனா சென்றுள்ளனர். 

ஆனால் அவர்கள் இதுவரையில் நேபாளத்திற்கு திரம்பவில்லை.

Petroleum project in Nepal's Dailekh stopped due to absence of contracted Chinese team

இந்த ஆய்வு மற்றும் அகழ்வாராய்ச்சிக்காக ரூ. 2.4 பில்லியன் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிக்காக நேபாளத்திற்கும் சீன அரசாங்கத்திற்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 

ஒப்பந்தத்தின்படி, சீனக் குழு டெய்லேக் பகுதியில் புவியியல் மற்றும் பெட்ரோலிய ஆய்வுகளை உள்ளடக்கிய முதல் கட்ட ஆய்வுகளை முடிக்க வேண்டும்.

ஆய்வின் பின்னரான துளையிடும் பணி முடிந்த பின்னரே பெட்ரோலிய பொருட்கள் கிடைப்பது தெரியவரும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் 2021 ஏப்ரல் 11 ஆத் திகதி தாயகம் திரும்பிய சீன தொழில்நுட்ப மற்றும் நிபுணர் குழு இன்னும் திரும்பவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47