ரஷ்யாவின் பிரமாண்ட போர்க்கப்பல் உக்ரேன் படையால் தாக்கி அழிப்பு

25 Mar, 2022 | 10:47 AM
image

ரஷியாவின் கட்டுப்பாட்டிலுள்ள பெர்டியன்ஸ் நகருக்கு அண்மையில் தரித்து நின்ற ரஷ்யாவின் பிரமாண்டமான போர்க்கப்பலான ஓர்ஸ்க்கை, உக்ரைன் படைகள் நேற்று அழித்துள்ளன.

The Ukrainian navy has destroyed an Alligator-class Russian landing ship and damaged two others which were unloading reinforcements and supplies at the captured port of Berdyansk, in the south of Ukraine

பெர்டியன்ஸ் நகரம் மரியுபோல் நகரில் இருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. உக்ரேன் படைகளால் அழிக்கப்பட்டுள்ள ரஷ்ய போர்க்கப்பல் 20 டாங்கிகள், 45 கவச வாகனங்கள், 400 துருப்புகளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.

இந்த கப்பல் அழிக்கப்பட்டதை உக்ரேன் துணை இராணுவ அமைச்சர் ஹன்னாமல்யார் உறுதிப்படுத்தியுள்ளார்.

உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு மாதம் கடந்துள்ளது. 

Flames and smoke are seen rising from what appears to be a Russian Alligator-class landing ship docked at the port of Berdyansk, in southern Ukraine, after Kyiv's navy claimed to have destroyed a vessel called Orsk

உக்ரேனின் இராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்வதாக ரஷ்யா அறிவித்துவிட்டு, அடுக்குமாடி குடியிருப்புகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், பிரசவ வைத்தியசாலைகள் என தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது. 

இதனால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

A fireball rises into the air over the port of Berdyansk, a Ukrainian port on the Sea of Azov which has been captured by Russian forces and was being used to ferry reinforcements to shore before it was struck

இதுவரை இடம்பெற்ற தாக்குதலில் உக்ரேனில் வைத்தியசாலைகள் உள்ளிட்ட 64 சுகாதார கட்டமைப்புகள் தாக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார துறையுடன் தொடர்புடைய 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த ஒரு மாத கால போரில் ரஷ்யப் படையினர் 15 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக நேட்டோ மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52