ருவன் கல்பகேவுக்கு புதிய பதவி !

23 Mar, 2022 | 01:48 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

உயர் செயல்திறன் பயிற்சியாளர்கள் பிரிவின் புதிய தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ருவன் கல்பகே நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட்  நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயர் செயல்திறன் பயிற்சியாளர்களின் அனைத்து அதிகாரங்களும் பொறுப்புகளும் ருவன் கல்பகேவிடம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தற்போது தமிழ் யூனியன் விளையாட்டுக் கழகத்தின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள ருவன் கல்பகே, இலங்கை அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளதுடன் 284 ஓட்டங்களை குவித்துள்ளார்.

மேலும், 86 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளதுடன், 844 ஓட்டங்களைப் பெற்று இலங்கையின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் விளையாடி காலப்பகுதிகளில் இவர் ஒரு சிறந்த களத்தடுப்பாளராக செயற்பட்டிருந்தார்.

இவர், இலங்கை, ஓமான் மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகளின் பயிற்றுநர் குழாத்தில் பல்வேறு பொறுப்புக்களை  வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35