6 ஆவது ஆசிய ஹொக்கியின் முதலாவது அரையிறுதிப் போட்டி - இலங்கை எதிர் ஓமான்

19 Mar, 2022 | 04:03 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஆண்களுக்கான 6 ஆவது ஆசிய ஹொக்கி சம்மேளன கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி ஓமான் அணியை இன்று எதிர்கொள்கிறது. 

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி  மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

லீக்கின் ஆரம்ப சுற்றின்  நிறைவில் புள்ளிகள் அடிப்படையில் ஏ குழுவில் முதலிடம் பிடித்த இலங்கை அணி  பீ குழுவில் இரண்டாவது இடத்தைப் பெற்ற ஓமான் அணியுடன் இன்றைய தினம் மோதுகிறிது.

இலங்கை அணி லீக் சுற்றில் உஸ்பெகிஸ்தானை 5-0, தாய்லாந்தை 6-2, கஸகஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியிருந்தது. 

 

2016 இல் ஹொங்காங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நிலந்த டி சில்வா தலைமையிலான இலங்கை அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

1997 இல் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றிய இலங்கை அணி, இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அனுபவம் வாய்ந்த  வீரர்கள் மற்றும் ஆற்றல் மிக்க இளம் வீரர்களைக் இலங்கை அணி கொண்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05