டீசல் இல்லாமையால் கிண்ணியாவில் சிறுபோக வேளாண்மைச் செய்கை பாதிப்பு

18 Mar, 2022 | 02:36 PM
image

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டியனூர், சுங்கான் குழி முதலான பிரதேசங்களில் சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான உழுதல் , விதைத்தல்  நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.



இவ்வாறு விவசாய நிலங்களை உழுதுவதற்கும் உழவு இயந்திரத்தை இயக்குவதற்கும்  டீசலைப் பெற்றுக் கொள்வதில் விவசாயிகள் மற்றும் உழவு இயந்திரச் சாரதிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதிகளில் சுமார் 180 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வாறு  சிறுபோக வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 
இவ் வயல் நிலங்களை உழுதுவதற்கு,  உழவு இயந்திரத்திற்கான டீசல் இல்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



நீண்ட  வரிசையில் நின்று டீசலை பெற்றுக்கொண்டாலும், சிறுபோக வேளாண்மையை செய்வதற்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.

அத்துடன் விவசாயம் செய்யாவிடின் எமக்கு உணவு இல்லை. உழுவதற்கு, நீர் இறைக்க டீசல் இல்லை மண்ணெண்ணெய் இல்லை எனவே, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் எமக்கும் எரிபொருள் கிடைத்தால் பெரும் உதவி என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06