3 திபெத்திய புத்த சிலைகளை அழித்த சீனா

18 Mar, 2022 | 11:34 AM
image

(ஏ.என்.ஐ)

2021 ஆம் ஆண்டு டிசெம்பரிலிருந்து திபெத்தில் மூன்று புத்தர் சிலைகளை சீனா அழித்துள்ளது. 

திபெத்தியர்களின் மத மரபுகளை முத்திரை குத்துவதற்காக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திபெத்திய புத்த சிலைகளை சீன அரசாங்கம் இடித்ததுள்ளது.

Cultural Revolution like crackdown”: China demolished a sky-high Buddha  statue and 45 huge prayer wheels in Drakgo, Tibet - Central Tibetan  Administration

சீனர்கள் புத்த சிலைகளை அழிப்பதன் நோக்கம், திபெத்தியர்களின் நம்பிக்கையையும், திபெத்திய மரபுகளைப் பாதுகாப்பதற்கான அவர்களின் உரிமையையும் ஒழிப்பதாகும். 

இந்த சம்பவங்கள் ஊடாக புதிய ஒடுக்குமுறை மற்றும் கலாச்சார இனப்படுகொலையின் நேரடியான நிகழ்வைக் குறிக்கிறது.

China Destroys Third Tibetan Buddhist Statue in Two Months - Human Rights  News

99 அடி புத்தர் சிலையை அதிகாரிகள் இடித்த சில வாரங்களுக்குப் பிறகு, ஜனவரி தொடக்கத்தில் டிராகோவில் வேறு மடாலயத்தில் உள்ள மற்றொரு பாரிய சிலையும் அழிக்கப்பட்டுள்ளது. 

இந்த சிலையானது ஒரு மூன்று அடுக்கு அமைப்பை கொண்ட  சுமார் 40 அடி உயரமாகும்.

அதன் அழிவுக்கான காரணங்கள் குறித்து எந்த விளக்கமும் இல்லை என்றாலும், இது பிராந்தியத்தில் உள்ள திபெத்திய மதத் தளங்களை இடிக்கும் சீன அரசாங்கத்தின் கொள்கைகளை வெளிப்படுத்துவதாக நாடு கடத்தப்பட்ட திபெத்தியர் தெரிவித்துள்ளனர்.

Chinese government destroys third Tibetan Buddhist statue in past 3 months:  Reports | Indiablooms - First Portal on Digital News Management

இதேபோல், 44 பிரார்த்தனை சக்கரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பிரார்த்தனைக் கொடிகளுடன் காம் டிராகோவில் உள்ள காடன் நாம்கல் லிங் மடாலயத்தில் சுமார் 6 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள மைத்ரேய புத்தரின் 99 அடி சிலை அழிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52