இங்கிலாந்தில் இரத்தாகிறது பயண கட்டுப்பாடுகள்

16 Mar, 2022 | 11:44 AM
image

இங்கிலாந்து நாட்டில் எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல், நாட்டில் நுழைவதற்கு முன் பயணிகள் கட்டாய இருப்பிட படிவத்தை நிரப்பித்தரவேண்டிய தேவை உட்பட அனைத்து பயண கட்டுப்பாடுகளும் இரத்துச் செய்யப்படுகின்றன.

இங்கிலாந்துக்கு பயணிப்பவர்கள் இனிமேல் பயண விவரங்களை சமர்ப்பிக்கவோ, தடுப்பூசி போடப்பட்டிருந்தால் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ளவோ தேவையில்லை.

UK to consider relaxing travel restrictions from EU and US | Financial Times

இங்கிலாந்தில் ஏப்ரல் மாதம் ஈஸ்டர் விடுமுறை மாதம் என்பதால், அதற்கு ஏற்றவகையில் கூடுதல் தேவைகள் இல்லாமல் குடும்பங்கள் பயணத் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்து நாட்டில் 86 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி விட்டனர்.

67 சதவீதத்தினர் மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52