வெல்கமவுக்கு எதிரான வழக்கு ; இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் நிலைப்பாட்டை கோருகிறது நீதிமன்றம்

Published By: Digital Desk 3

12 Mar, 2022 | 10:55 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

போக்குவரத்து அமைச்சராக இருந்த போது,  இலங்கை போக்குவரத்து சபைக்கு  பிரதி தலைவர் பதவி ஒன்றினை புதிதாக உருவாக்கி, அப்பதவியில் தனக்கு நெருக்கமான ஒருவரை அமர்த்தியதன் ஊடாக  அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக கூறி முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை மீளப் பெறுவதா இல்லை தொடர்வதா என  தமது நிலைப்பாட்டை எதிர்வரும் மே 6 ஆம் திகதி அறிவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று (11) உத்தரவிட்டது.  

இந்த வழக்கை தொடர்ந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவுக்கு, பதில் பிரதான நீதிவான் சந்திம லியனகே இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

அரசுக்கு 33 இலட்சம் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக கூறி தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கு, தாக்கல் செய்யப்பட்ட முறைமையானது  சட்டத்துக்கு முரண் என  குற்றம் சாட்டப்பட்டுள்ள குமார வெல்கம சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி மன்றில் முன் வைத்த தர்க்கத்தை அடுத்தே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55