நுரைச்சோலை அனல் மின்னிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாரினால் மின்னிலையத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

மின்னிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சினையால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் 2 மணித்தியாலங்களில் கோளாறு சீர்செய்யப்படுமெனவும் மின்சாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

அநுராதபுரத்திற்கு மின்வழங்கும் பகுதியிலேற்பட்டுள்ள கோளாறினாலேயே பணிகள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.