இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண் காலமானார்

Published By: Digital Desk 4

10 Mar, 2022 | 02:19 PM
image

இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண்ணாக கருதப்படும், கன்கானமி கமகே டிங்கிஹாமி, இன்று காலை (10) தனது 116 வயதில் காலமானார்.

Tamilmirror Online || வயது முதிர்ந்து செல்லும் பெண்களுக்கு இலங்கை  கைகொடுக்குமா?

1906 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி வெலிபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அக்குரஸ்ஸ, அத்துரலிய பிரதேசத்தில் பிறந்த அவர் இமதுவ – கனங்கே கனங்கேவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார்.

அவர் எம்.ஜி. டானோரிஸ் என்பவரை மணந்த அவர் வாழ்வாதாரமாக விவசாயத்தை மேற்கொண்டுவந்துள்ள, இவர் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளின் தாயாவார்.

கடந்த ஆண்டு சர்வதேச முதியோர் தினத்தில் கௌரவிக்கப்பட்ட டிங்கி ஹாமி, 116 ஆண்டுகள் வாழும் அரிய பாக்கியத்தை பெற்றிருந்தார்.

இந்நிலையில். டிங்கி ஹாமியின் பூதவுடல் கனங்கேவத்தை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, அவரது இறுதிக்கிரியை நாளை பிற்பகல் அவர்களின் குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55