கணிப்புகளை மீறிய போர்

07 Mar, 2022 | 11:24 AM
image

(சுபத்ரா)

உக்ரேன்மீதான ரஷ்யாவின் படையெடுப்பு கணிப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டதாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தப் போர் இந்தளவுக்கு நீளும் என்றோ, உக்ரேன் இந்தளவுக்குத் தாக்குப் பிடிக்கும் என்றோ, ரஷ்யா எதிர்பார்க்கவில்லை.

அமெரிக்காவும் இவ்வாறானதொரு களநிலையை கற்பனை செய்யவுமில்லை.

கடந்த பெப்ரவரி 2ஆம், 3ஆம் திகதிகளில், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு உக்ரேன் நிலைமைகள், ரஷ்யாவின் திட்டங்கள் தொடர்பாக, மூடிய அறைக்குள் விளக்கம் அளிக்கப்பட்டது.

அமெரிக்காவின் கூட்டு தலைமை அதிகாரிகளின் தலைவர், (Chairman of the Joint Chiefs of Staff) ஜெனரல் மார்க் மில்லே (Gen. Mark Milley)  காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் போது, ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பை தொடங்கினால், உக்ரேன்தலைநகர், கீவ் 72 மணித்தியாலங்களுக்குள் ரஷ்ய படைகளிடம் வீழ்ச்சியடையும் என்று கூறியிருந்தார்.

கீவ் நகரைக் கைப்பற்றும் போரில், 15 ஆயிரம் உக்ரேனிய படையினரும், 4 ஆயிரம் ரஷ்ய படையினரும் கொல்லப்படுவார்கள் என்றும் அவர் மதிப்பீடு ஒன்றை முன்வைத்திருந்தார்.

அமெரிக்காவின் அந்த மதிப்பீடு எந்தளவுக்கு தலைகீழான நிலையில் இருக்கிறது என்பதை, தற்போதைய போர்க்கள நிலைமைகளே சாட்சி.

போர் எல்லா நேரத்திலும், கணிப்புகளுடன் பொருந்துவதில்லை. 

ஒரு போரின் வெற்றி தோல்வியை, படை பலமோ, ஆயுத தளபாடங்களோ மாத்திரம் தீர்மானிப்பதில்லை, போரிடும் தரப்புகளின் வீரம், மனவுறுதி, போர் மூலோபாயங்கள், காலநிலை, என்று பிற காரணிகளும் அதில் தாக்கம் செலுத்தும்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

 

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-06#page-3

 

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13