மேல் மாகாணத்தில் எதற்காக பொலிஸார் குவிக்கப்பட்டனர் : காரணம் வெளியாகியது.!

Published By: Robert

14 Oct, 2016 | 10:23 AM
image

மேல் மாகா­ணத்தில் உள்ள 110 பொலிஸ் நிலை­யங்­களைச் சேர்ந்த அனைத்து பொலி­ஸா­ரையும் உஷார் நிலையில் இருக்­கு­மாறு மேல் மாகா­ணத்­ துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்­தன முன­சிங்க உத்­தரவு பிறப்­பித்­துள்ளார். நேற்று இரவு மேல் மாகாணம் முழு­வதும் ஒரே நேரத்தில் அதி­ர­டி­யாக முன்­னெ­டுக்­கப்­பட ஏற்­பாடு செய்­யப்பட்­டி­ருந்த விஷேட நட­வ­டிக்­கைகள் குறித்தே இவ்­வாறு அவர் உத்­தரவு பிறப்­பித்­துள்­ள­தாக உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் குறிப்­பிட்டார். இது தொடர்பில் நேற்று மேல் மாகா­ணத்­துக்கு உட்­பட்ட அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளிலும் கட­மை­யாற்றும் அனைத்து பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளி­னதும் விடு­மு­றை­களையும் உடன் அமு­லுக்கு வரும் வகையில் அவர் இரத்துச் செய்­த­தா­கவும் அந்த அதி­காரி மேலும் குறிப்­பிட்டார்.

நேற்று மாலை 6.00 மணி முதல் இன்று அதி­காலை 3.00 மணி­வ­ரையில் மேல் மாகாணம் முழு­வதும் இவ்­வி­ஷேட நிலைமை பிர­க­டனம் செய்­யப்­பட்டு பொலிஸார் அனை­வரும் உஷார் நிலையில் வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். விஷே­ட­மாக நேற்று இரவு 11.00 மணி முதல் அதி­காலை 3.00 மணி வரை விஷேட சுற்றி வலைப்­புக்­களை ஒரே நேரத்தில் பொலிஸார் அதி­ர­டி­யாக முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். இது தொடர்­பி­லேயே நேற்று மேல் மாகா­ணத்தில் உள்ள அனைத்து பொலி­ஸா­ரையும் உசார் நிலையில் இருக்­கு­மாறு நேற்று காலை பிர­தே­சத்­துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் உத்தர்வு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11