மஹிந்தவை ஒழிப்பதற்கு பிரதமர் சூழ்ச்சி : அரசின் 10 முக்கிய புள்ளிகளின் மோசடிகள் விரைவில்

Published By: MD.Lucias

13 Oct, 2016 | 06:16 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ உள்ளிட்டவர்களை அரசியலில் இருந்தும் ஒழிப்பதற்கான சூழ்ச்சியை பிரதமர் முன்னெடுக்கின்றார். இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன் வைத்த குற்றச்சாட்டிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பதில் எதுவென்பதை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார். 

பசுவிற்கும் எறுமைக்கும் ஒன்றித்து பயணிக்கவோ வாழவோ முடியாது. போலியான நிதி மோசடி குற்றச்சாட்டுக்களை முன் வைத்து கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர்களை பழிவாங்கப்படுகின்றனர். மிக விரைவில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் உள்ளிட்ட முக்கிய 10 பேரின் மோசடிகளை வெளிப்படுத்துவோம். அதற்கான அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டு விட்டது எனவும் அவர் குறிப்பிட்டார். 

பத்தரமுல்லை - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்~வின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39