உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்கும் வரை ஓய மாட்டோம் - எஸ் . ஜெய்சங்கர்

04 Mar, 2022 | 03:17 PM
image

ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பை எதிர்கொண்டுள்ள உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக மீட்கும் வரை அரசாங்கம் ஓய்வெடுக்காது என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார். 

ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டில் இருந்து நாடு திரும்புவதற்காக - ஆபரேஷன் கங்காவின் கீழ் ஒன்பதாவது விமானம் நாட்டை வந்தடைந்தது.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் பெரும்பாலும் மாணவர்கள். 

Indian girl stranded in Ukraine claims 'there is no food and water' | India  News | Zee News

இவர்களை நாட்டிற்கு திரும்பக் கொண்டுவருவதற்காக கங்கா ஆபரேஷன் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. 

இந்த நடவடிக்கையின் கீழ் ஏர் இந்தியா சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.

முதற்கட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டதில் இருந்து இதுவரை 8,000 இந்தியர்கள் உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் வன்முறையை உடனடியாக நிறுத்தவும், விரோதப் போக்கை நிறுத்தவும் இந்தியா  அனைத்து தரப்பிற்கும் ஐ. நா சிறப்பு அமர்வின் போது அழைப்பு விடுத்தது.

உக்ரைனில் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் இந்தியா ஆழ்ந்த கவலையில் உள்ளது. 

வன்முறையை உடனடியாக நிறுத்தவும், பகைமையை முடிவுக்குக் கொண்டுவரவும் மீண்டும் வலியுறுத்துவதாக  ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47