இலங்கைக்கு அதிக விலையில் அரிசி ஏற்றுமதியா? - மியன்மார் தூதரகம் மறுப்பு

Published By: Vishnu

03 Mar, 2022 | 04:54 PM
image

(நா.தனுஜா)

மியன்மார் இலங்கைக்கு அதிக விலையில் அரிசியை ஏற்றுமதி செய்வதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அதனை மறுத்திருக்கும் இலங்கையிலுள்ள மியன்மார் தூதரகம் இயலுமானவரையில் இலங்கைக்கு மிகவும் குறைவான விலையிலேயே அரிசி இறக்குமதி செய்யப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறது.

மியன்மாரிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்காக ஏனைய நாடுகளை விடவும் இலங்கை அதிக தொகையைச் செலுத்துவதாக அந்நாட்டுப் பத்திரிகையான 'குளோபல் நியூ நைட் ஒஃப் மியன்மார்' கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது. 

Myanmar says Sri Lanka pays high prices for rice imports than other  countries - NewsWire

அதற்கு மறுப்புத் தெரிவித்து இலங்கையிலுள்ள மியன்மார் தூதரகம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கு அரிசியை ஏற்றுமதி செய்யும்போது மட்டுப்பாடுகள் குறைவாகக் காணப்படுவதாக மற்றுமொரு தவறான தகவல் அந்தச் செய்தியில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கான வெள்ளை அரிசி ஏற்றுமதியின்போது, அரிசி உரியவாறு அரைக்கப்பட்டு, அதன் தரம் தொடர்பான தொழில்நுட்ப பரிசோதனையில் உரியவாறான நியமங்களைப் பூர்த்திசெய்ததன் பின்னரே ஏற்றுமதி செய்யப்படுகின்றது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51