தேசிய சுதந்திர முன்னணியின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த நிதிமோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்.

நிதி முறைகேடு தொடர்பான வாக்குமூலம் ஒன்றை  வழங்குவதற்காக இவர் விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளார்.