இலங்கை - இந்தியா முதல் டெஸ்ட் போட்டி ; 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி

Published By: Vishnu

02 Mar, 2022 | 08:28 AM
image

மார்ச் 4 அன்று மொஹாலியில் ஆரம்பமாகும் இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியினை பார்வையிடுவதற்கு 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விராட் கோலியின் 100 ஆவது டெஸ்ட் போட்டியாக இருக்கும் இந்த போட்டி, கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக மூடிய கதவுகளுக்கு பின்னால் விளையாடுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டது. 

எனினும் போட்டி தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பார்வையாளர்கள் போட்டியை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்திருந்தது.

அதன்படியே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஒரு அறிக்கையில் உறுதிபடுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05