எட்கா ஒப்பந்தத்திற்கு எதிராக ஜனாதிபதி

Published By: Robert

12 Oct, 2016 | 03:11 PM
image

இலங்கை - இந்திய எட்கா ஒப்பந்பந்தம் நாட்டில் பொருளாதார ரீதியிலான பேரழிவிற்கு காரணமாக அமையும். ஆகவே அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள சிறப்பதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் கருத்துக்கணிப்பிற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். 

தேசிய பொருளாதார நடவடிக்கைகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்கின்றார். எட்கா ஒப்பந்தம் தொடர்பில் எவ்விதமான தகவல்களும் நாட்டிற்கோ பாராளுமன்றத்திற்கோ அறிவிக்கப்படாத நிலையில் அவசரமாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது குறித்து பிரதமர் அறிவிப்பது எவ்வாறு எனவும் பேராசிரியர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று கூட்டு எதிர் கட்சியின் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04