இரசாயன சேமிப்பு நிலையத்தில் தீ விபத்து

Published By: Vishnu

27 Feb, 2022 | 03:34 PM
image

கொழும்பு, ஜம்பெட்டா வீதியில் அமைந்துள்ள இரசாயன சேமிப்பு நிலையத்தில் இன்று பிற்பகல் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பல வாகனங்கள் ஈடுபட்டதுடன், தற்சமயம் தீ முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீ விபத்தினால் உண்டான சேத விபரங்கள் இதுவரை கணக்கிடப்படாத நிலையில், தீ விபத்துக்கான காரணங்கள் குறித்தும் தீயணைப்பு பிரிவினர் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21