சுவீடனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது ரஷ்யா

26 Feb, 2022 | 06:57 AM
image

நேட்டோ நாடுகள் நேரடியாக உதவ முடியாத நிலையில், சுவீடன் அரசு உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கியுள்ளது. 

இது ரஷ்யாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், சுவீடன் அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நேட்டோ அமைப்பில் சேர சுவீடன் மற்றும் பின்லாந்து முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா கூறி உள்ளது. 

Sweden's Prime Minister Magdalena Andersson and Sweden's Minister of Defense Peter Hultqvist comment on Russia's attack on Ukraine, at a press conference in the government building Rosenbad, in Stockholm, Sweden February 24, 2022. Paul Wennerholm /TT News Agency/via REUTERS

 மக்களுக்கு வேண்டுகோள் 

தலைநகர் கியவில் பொதுமக்களுக்கு துப்பாக்கிகளைக் கொடுத்து ரஷ்ய படையினரை எதிர்க்குமாறு உக்கிரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

Sweden's Prime Minister Magdalena Andersson and Sweden's Minister of Defense Peter Hultqvist attend a press conference in the government building Rosenbad, in Stockholm, Sweden February 24, 2022. Paul Wennerholm /TT News Agency/via REUTERS

உக்னைனின் தலைநகரில் ரஷ்ய படைகள் முன்னேறும்போது, படையெடுக்கும் துருப்புகளை எதிர்க்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுமாறு அதிகாரிகள் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

அந்நாட்டு  தலைநகரின்  மையப்பகுதியில் இருந்து 50 கிலோ மீற்றர் தூரத்தில் ரஷ்ய படைகள் நிலைகொண்டிருப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

இதேவேளை உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தலைநகரை விட்டு வெளியேறியதாக ரஷ்ய ஊடகங்களில் வதந்தி பரவிய நிலையில், தலைநகர் கியெவின் வீதியில் இருந்தபடி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52