கூட்டுறவுச் சங்க தேர்தல்களில் சுதந்திர கட்சி மூன்றாம் தரப்பாகியிருந்து. எனவே தேர்தலை தற்போது நடத்தினால் தாம் மைத்திரி அணிக்கு தோல்வி நிச்சயம் என்பதை அறிந்தே உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதப்படுத்துகின்றனர் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.