நாட்டில் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 10 வீதம் வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே  தெரிவித்தார்.

கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களிலேயே குறித்த 10 விகிதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.