பரசிட்டமோல் மாத்திரைகளுக்கான கேள்வி அதிகரிப்பு - சன்ன ஜயசுமன

Published By: Digital Desk 3

23 Feb, 2022 | 12:01 PM
image

ஒமிக்ரோன் தொற்று டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களின் அச்சுறுத்தல்களின் காரணமாக கடந்த மூன்று வாரங்களில் பரசிட்டமோல் மாத்திரைகளுக்கான தேவை 275 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மருந்து உற்பத்தி வழங்கல் மற்றும்ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம், ஓயாமடுவ பிரதேசத்தில் நேற்று 'சுவசிறி புர' மருத்துவ உற்பத்தி வலயத்தை நிர்மாணிப்பது தொடர்பாக மூன்று நிறுவனங்களுடன் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

உலகசந்தையில் பாராசிட்டமோல் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை அதிகரித்ததன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் அவற்றை இறக்குமதி செய்வதை தவிர்த்து வருகின்றன. இதனால் உள்ளுர் சந்தையில் பாராசிட்டமோல் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

எனவே தேவையான இருப்பிலுள்ள பாராசிட்டமோல் மாத்திரைகளை அவற்றின் அதிகபட்ச கொள்ளளவில் தயாரிப்பதற்கு  மருந்து உற்பத்தி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுள்ளதுடன் தினமும் மூன்று மில்லியன் பாரசிட்டமோல் மாத்திரைகளையும் தயாரித்து வருகின்றது.

எனவே பாராசிட்டமோல் மாத்திரைகளின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் சில நாட்களுக்குள் தட்டுப்பாடு பூர்த்தி செய்யப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01