சீன உளவுத்துறையிடமிருந்து தங்கத்தின் குறைகடத்தி தொழிலை காப்பாற்ற புதிய சட்டத்தை உருவாக்கும் தாய்வான்

23 Feb, 2022 | 12:41 PM
image

சீன உளவுத்துறையிடமிருந்து தங்கத்தின் குறைகடத்தி தொழில்துறையை காப்பாற்றும் முயற்சியில் தாய்வான் கடந்த 12 ஆண்டுகளாக போராடி வருகின்றது. 

இந்நிலையில் புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளையும் தாய்வான் முன்னெடுத்துள்ளது.

தேசிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தாய்வான் அரசாங்கத்தால் ஒப்படைக்கப்பட்ட அல்லது மானியம் பெற்ற எந்தவொரு தனிநபர்கள் அல்லது நிறுவனங்களும் வரைபு விதிமுறைகளின்படி, சீனாவுக்கான எந்தவொரு பயணத்திற்கும் அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் 71,000 மற்றும் 358,000 அமெரிக்க டொலர்கள்  வரை அபராதம் விதிக்கப்படும்.

உயர் தொழில்நுட்பத் தொழில் தாய்வானின் உயிர்நாடியாகும். இருப்பினும், தாய்வானுக்குள் சீன விநியோகச் சங்கிலியின் ஊடுருவல் சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமாகிவிட்டது. 

முக்கியமான தொழில்நுட்பங்களை திருடுவதுடன் தாய்வானின் விதிமுறைகளை மீறுகிறார்கள். அனுமதியின்றி தாய்வானில் செயல்படுகிறார்கள். தாய்வானில் சட்டவிரோதமாக முதலீடு செய்கிறார்கள். 

இது தைவானின் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் தொழில்துறையின் போட்டித்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும் அந்நாட்டு அரசின் கருத்தாகியுள்ளது.

எனவே தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் நிர்வாகம், முழுமையான தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை நிறுவுவதற்கு இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியதை அவசரத் தேவையாக கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47