இலங்கைக்கு பாதுகாப்பு மற்றும் அரசியல் ஒத்துழைப்புகள் தொடர்ந்தும் வழங்கப்படும் - துருக்கித் தூதுவர்

22 Feb, 2022 | 05:16 PM
image

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான துருக்கி தூதுவர் ரகிபே டிமெட் செகெர்சியோக்லு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இடையில் இருதரப்பு சந்திப்பு அண்மையில் அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போது இலங்கை மற்றும் துருக்கிக்கு இடையிலான தொடர்ந்து நிலவும் வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு இரு நாடுகளுக்கும் இடையில் நட்பு மற்றும் நல்லுறவை வலுப்படுத்தும் திட்டங்களோடு அவை பயன்பெறும் வகையில் பொருளாதார விவகாரங்கள் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஒத்துழைப்புகள் மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அமைச்சர் மற்றும் தூதுவர்களுக்கு இடையில் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் வளர்ச்சி மற்றும் அதனை மேம்படுத்துவதற்கு துருக்கி அரசாங்கம் தொடர்ச்சியான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் துருக்கி தூதுவர் இதன் போது தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நிலவிய இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்காக சந்திப்பாக இது அமைவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51