பதுளையில் புகைமண்டலம் : பலர் வைத்தியசாலையில் அனுமதி, பாடசாலைகள் மூடல் (படங்கள் இணைப்பு)

Published By: Robert

11 Oct, 2016 | 10:50 AM
image

பதுளை நகருக்கு அருகில் காணப்படும் 40 வருட பழமையான கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் ஏற்பட்ட தீ காரணமாக பதுளை நகரத்தில் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. இதனால் சுவாசிக்க முடியாமல் மயக்கமடைந்த பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பதுளை நகரில் உள்ள நான்கு பாடசாலைகளை இன்றும் நாளையும் மூட தீர்மானித்துள்ளதாக ஊவா மாகணத்தின் கல்வி பணிப்பாளர் பியதாச ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இதேவேளை தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு படையினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினர் பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதோடும் அவர்களின் சுவாசத்தை மேற்கொள்ள ஒக்சிஜன் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதோடு குறித்தப்  பகுதியில் அவசர சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வீதியில் செல்லும் மக்கள் முகக்கவசங்களை அணிந்து செல்லுமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04