13 ஐ கைவிடுகிறதா இந்தியா ?

21 Feb, 2022 | 11:25 AM
image

(என்.கண்ணன்)

“13 ஆவது திருத்தச் சட்டம், 13 பிளஸ் என்பனவற்றுக்கு அப்பால், அதிகாரப் பகிர்வு தொடர்பான அழுத்தங்களை இலங்கை மீது இந்தியா கொடுக்கிறதா”

“புதிய அரசியலமைப்பு மூலம் 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமல் ஒழிக்கும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற முனைந்தால், அதிகாரப்பகிர்வு பொறிக்குள் இலங்கையை விழுந்த இந்தியா முனையும்”

ஏழு தமிழ் அரசியல் தலைவர்கள் கையெழுத்திட்ட ஆவணம், இந்தியப் பிரதமரின் கவனத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டு, ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், இந்தியப் பிரதமரின் பதிலுக்காக தாங்கள் காத்திருக்கவில்லை என்று இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அவர் அனுப்பிய பல கடிதங்களில் ஒன்றுக்குக் கூட, பதில் அளிக்கப்பட்டதில்லை, அதுபோல நடக்கும் என்ற கருத்தில் அவர் அவ்வாறு குறிப்பிடவில்லை.

இந்தியப் பிரதமரிடம் இருந்து பதில் கிடைக்குமா - இல்லையா என்பதல்ல முக்கியம், அந்தக் கடிதத்தின் அடிப்படையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று நம்புவதாகவே அவர் கூறியிருக்கிறார்.

அந்த ஆவணம் பிரதானமாக, 13ஆவது திருத்தச்சட்ட அமுலாக்கத்தை வலியுறுத்துகிறது, மாகாண சபைத் தேர்தல்களை உடன் நடத்துமாறு கோருகிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-02-20#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04