இன்று முதல் மின்வெட்டு அமுல்

Published By: Vishnu

21 Feb, 2022 | 07:35 AM
image

தென் மாகாணம் தவிர்த்து நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் ஒரு மணித்தியால திட்டமிட்ட மின் வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி இன்று காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணிவரையான காலப் பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுலில் இருக்கும்.

தென் மாகாணத்தில் காலை 8:30 மணி முதல் மாலை 4:30 மணி வரையான காலப் பகுதியில் சுழற்சி முறையில் மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மவுசாகலை மற்றும் சமனலவெவ போன்ற நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10