இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து புஜாரா-ரஹானே நீக்கம்

Published By: Vishnu

20 Feb, 2022 | 10:08 AM
image

மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து இரண்டு முன்னணி வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரை தேர்வாளர்கள் நீக்கியுள்ளனர். 

ரோஹித் ஷர்மாவின் பெயரைக் கொண்ட இந்த தொடருக்கான இந்திய அணியின் துணைத் தலைவராக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். 

இந் நிலையில் புஜாரா மற்றும் ரஹானேவை ரஞ்சி டிராபிக்கு திரும்பி அணிக்கு திரும்புமாறு இந்திய தேர்வுக்குழு கூறியுள்ளது.

முன்னாள் அணித் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், இம்மாதம் 24 ஆம் திகதி தொடங்கும் டி:20 போட்டியில் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

காயம் காரணமாக தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்தில் பங்கேற்காத ரவீந்திர ஜடேஜா இலங்கையுடனான டெஸ்ட் மற்றும் டி:20 போட்டிகளுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையுடனான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் விவரம்:-

ரோகித் சர்மா (தலைவர்), பும்ரா (துணைத் தலைவர்), மயங்க் அகர்வால், பிரியங் பஞ்சல், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், ஹனுமன் விஹாரி, சுப்மன் கில், ரிஷ்ப் பண்ட், அஸ்வின், ஜடேஜா, ஜெய்ன்ட் யாதவ், குல்தீப் யாதவ், மொஹமட் சமி, சிராஜ், உமேஷ் யாதவ்,  சவுரப் குமார் மற்றும் கே.எஸ். பரத்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41