மட்டகளப்பிற்கு செல்லும் மஹிந்த

Published By: Raam

10 Oct, 2016 | 05:44 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)
கூட்டு எதிர் கட்சியின் அடிமட்ட தயார்ப்படுத்தல்கள் மும்முரமாக இடம்பெறுகின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை    செவ்வாய் கிழமை மட்டகளப்பிற்கு செல்கின்றார். கூட்டு எதிர் கட்சியின் முக்கிய செயற்பாட்டளர்கள் பலரும் இதன் போது கலந்துக் கொண்டுள்ளனர். 

கிழக்கில் வாழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை சந்தித்து கலந்துரையாடும் நோக்கில் மட்டகளப்பு செல்லும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , விகாரை ஒன்றில் இடம்பெற உள்ள விஷேட நிகழ்வொன்றிலும் கலந்துக் கொள்ளவுள்ளார். பின்னர் அப்பிரதேச மக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். 

கூட்டு எதிர் கட்சியின் முற்போக்கு முஸ்லிம் அமைப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ அண்மையில் ஆரம்பித்து வைத்த நிலையில் , கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இழந்த முஸ்லிம் மக்களின் ஆதரவை  மீண்டும் அடையவதற்கான நகர்வுகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது. 

இந்நிலையில் நாளை மட்டகளப்பு செல்லும் மஹிந்த ராஜபக்ஷ அங்கு விஷேட கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டவுள்ளார் என அவரது செயலாளர் உதித்லொக்கு பண்டார தெரிவித்தார் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33