கூட்டு எதிரணின் செயற்பாடுகள் சாதகமாக அமைந்திருந்தாலும் அவை சாத்தியமற்று போனதாகவே அரசாங்க தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். எனவே தேர்தலை விரைவில் நடத்தினால் எமக்கான மக்கள் ஆதரவை உறுத்திப்படுத்தி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

தேர்தலை அரசாங்கம் அறிவித்தால் புதிய கூட்டமைப்பை கூட்டு எதிரணி அறிவித்து அதன் கீழ் போட்டியிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.