பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு அதற்குப்பதிலாக உருவாக்கப்படவுள்ள புதிய சட்டத்தின் வரைபு இன்னமும் இறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவித்த நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே புதிய சட்ட மூலத்தை சபையில் சமர்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.