பண்டிகை காலத்திற்கான விஷேட போக்குவரத்து சேவைகள் இன்று ஆரம்பம்

Published By: Raam

21 Dec, 2015 | 12:12 PM
image

பண்டிகை காலத்திற்கான விஷேட பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பமாகுமென இலங்கை போக்குவரத்து சபை பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக தெரிவித்துள்ளார்.

தூர இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், மேலதிகமாக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனவரி மூன்றாம் திகதி வரை பண்டாரவளையிலிருந்து கொழும்புக்கும் மற்றும் மாத்தறையிலிருந்து யாழ்ப்பாணத்திற்குமான விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மாத்தறையில் காலை 6.20 க்கு புறப்படும் ரயில் பிற்பகல் 6.55க்கு யாழ்ப்பாண ரயில் நிலையைத்தை சென்றடையவுள்ளதுடன், முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து பிற்பகல் 8.58 மணிக்கு மாத்தறையை சென்றடையவுள்ளது.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு கொழும்பிலிருந்து சிலாபத்திற்கும், சிலாபத்திலிருந்து களுத்துறை தெற்கிற்கும், களுத்துறையிலிருந்து நீர்கொழும்பிற்கும், நீர் கொழும்பிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் எதிர்வரும் 24,25,26 ஆகிய மூன்று நாட்களும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38