நாட்டில் சுமார் 6 மில்லியன் நபர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்

Published By: Vishnu

10 Feb, 2022 | 10:51 AM
image

நாட்டில் நேற்றைய தினம் 47,763 நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

403 நபர்களுக்கு சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸைும், 738 நபர்கள் இரண்டாவது டோஸையும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், 1,026 நபர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாவது டோஸ் 1,713 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 43,883 நபர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டொஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 5,942,255 ஃபைசர் பூஸ்டர் ஷாட்கள் நிர்வகிக்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் இலங்கையில் கொவிட்-19 க்கு எதிராக 36,770,764 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24