உக்ரேன் பதற்றம்: பெலாரஸுடன் இராணுவப் பயிற்சியை ஆரம்பிக்கும் ரஷ்யா

Published By: Vishnu

10 Feb, 2022 | 10:25 AM
image

(ஜெ.அனோஜன்)

உக்ரேனின் எல்லைகளில் ரஷ்யப் படைகள் குவிக்கப்படுவதைப் பற்றிய கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவும் பெலருஸும் 10 நாட்கள் கூட்டு இராணுவப் பயிற்சியைத் தொடங்க உள்ளன.

Defence systems arrive to participate in the Russian-Belarusian military drills

இந் நிலையில் இந்த பயிற்சி நடவடிக்கையானது உக்ரேன் மீதான பற்றத்தை மேலும் அதிகரிக்கும் செயற்பாடு என வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.

எல்லையில் 100,000 இராணுவ வீரர்களை குவித்துள்ள போதிலும், உக்ரேன் மீது படையெடுப்பதற்கான எந்தவொரு திட்டத்தையும் ரஷ்யா மீண்டும் மீண்டும் மறுத்து வருகின்றது.

எனினும் ரஷ்யாவின் தாக்குதல் எந்த நேரத்திலும் வரலாம் என அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10