பாகிஸ்தானில்  இந்து ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை

09 Feb, 2022 | 08:38 PM
image

(ஏ.என்.ஐ)

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இந்துக் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

அரச பட்டப்படிப்பு கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் நௌதன் லால், 2019ஆம் ஆண்டு மத நிந்தனை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விசாரணைக் கைதியாக சிறையில்  தடுத்து வைக்கப்பட்டார்.

இந்த காலகட்டத்தில் அவரது பிணை மனு இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது என்று டெய்லி பாகிஸ்தான் செய்தி வெளியிட்டுள்ளது.

2019  ஆம் ஆண்டு செப்டம்பர் 14, திகதி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

அதில் மத நிந்தனை செய்ததாகக் குறிப்பிடப்பட்டது.

1947 ஆம் ஆண்டு முதல் நாட்டில் மொத்தம் 1,415 மத நிந்தனை வழக்குகள் பதிவாகியுள்ளதாக பாகிஸ்தான் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1947 முதல் 2021 வரை மொத்தம் 18 பெண்களும் 71 ஆண்களும் நீதிக்கு புறம்பாகக் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17