எப்போது தணியும்?

08 Feb, 2022 | 10:08 AM
image

“பிறருக்கு சுதந்திரத்தை வழங்க மறுப்பவர்கள் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு எவ்வகையிலும் தகுதியுடையவர்கள் அல்லர் ”

 – ஆபிரகாம் லிங்கன் 

(சிவலிங்கம் சிவகுமாரன்)

அபிவிருத்தி என்றால் என்ன என்பதற்கு அனைவரும் கூறும் வரைவிலக்கணம் என்ன?  ஒரு நாடு சகல துறைகளிலும் கொண்டிருக்கக் கூடிய தன்னிறைவே அபிவிருத்தி என்பதாகும். 

அப்படியானால் சுதந்திரம் என்றால் என்ன? சுதந்திர தினம் பற்றி பாடசாலை மாணவர்களை கட்டுரை எழுதக் கூறினால், அவர்கள் என்ன எழுதுவார்களோ அதைத்தான் இன்று எமது நாட்டில் சில அரசியல்வாதிகள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

பல்லின மக்கள் வாழ்ந்து வரும் நாட்டில், அனைத்துத் தரப்பினரும் அனுபவிக்கக்கூடிய சுதந்திரம் என்று மலர்கின்றதோ அன்றைய நாளே சுதந்திரம் தினமாக இருக்கும்.

ஒரு பிரிவினைரை மட்டும் இனம்,மதம், மொழி என சகல அம்சங்களிலும் ஒதுக்கி வைத்து விட்டு மற்றொரு சாரார் கொண்டாடுவது சுதந்திர தினமாக இருக்குமா என்ற கேள்வி இலங்கையைப் பொறுத்தவரை 1948 பெப்ரவரி 4 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை எதிரொலித்துக்கொண்டு தான் இருக்கின்றது.

சுதந்திரம் கிடைத்த அதே ஆண்டு இலட்சக்கணக்கான இந்திய வம்சாவளி மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. அவர்களின் பிரஜா உரிமையைப் பறித்தது சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கமான ஐக்கிய தேசிய கட்சி. 

அதன் பின்னர் மலையக பிரதேசத்தைத் தவிர்த்து நாட்டின் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் வாழ் மக்களின் சுதந்திரங்கள் என்ன அடிப்படையில் பறிக்கப்பட்டன என்பதை இங்கு விலாவாரியாக கூறத்தேவையில்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-02-06#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22