வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கையில் இராணுவத்தினர் 

Published By: Ponmalar

08 Oct, 2016 | 10:14 AM
image

நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் இராணுவ வீரர்கள் அந்தந்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினர் வெலிகந்த, திம்புலாக, லங்காபுர, தமன்கடுவ, மெதகிரிய மற்றும் ஹிங்குராங்கொட போன்ற பகுதிகளில் நீரி விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொலன்னருவை மற்றும் மெதகிரிய போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் வறட்சி காலநிலையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் உள்ள இராணுவத்தினருக்கு சொந்தமான பவுசர் வண்டிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் வழங்கப்பட்டு வருகின்றது.

இராணுவத்தினர் வழங்கி வரும் உதவியால் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் அன்றாடம் தேவையான நீரினை பெற்றுக்கொள்ள முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38