வற் வரி திருத்தச் சட்டமூலத்துக்கெதிரான மனுவொன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவினை பாராளுமன்ற உறுப்பினர் பந்துல்ல குணவர்தன மற்றும் சிசிர ஜெயகொடி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.