தடை செய்யுமா பிரித்தானியா?

01 Feb, 2022 | 02:44 PM
image

(ஹரிகரன்)

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்க இன்னும் ஒரு மாதகாலமே உள்ள நிலையில், பிரித்தானியாவிலும், கொழும்பிலும் அதனை ஒட்டிய இராஜதந்திர நகர்வுகள் தீவிரமடைந்திருக்கின்றன.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை அழைத்து, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்து வருகிறார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவது மற்றும் அதனைச் சார்ந்த விடயங்களில் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கங்களை அளித்திருக்கிறார்.

ஆனால், போர்க்கால மீறல்கள் தான் ஜெனிவா தீர்மானத்துக்கான அடிப்படை. அதனைச் சார்ந்த நடவடிக்கைகள் என்ன என்பதில் அரசாங்கத்தினால் எதையும் கூற முடியாதிருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம், போர்க்கால மீறல்கள் குறித்த சாட்சியங்களைச் சேகரிக்கும் பணியகத்தை உருவாக்கியிருக்கும் நிலையில், அந்த செயற்பாடுகளையும் அரசாங்கம் நிராகரித்திருக்கிறது.

பிரதான விடயத்தை ஒதுக்கிவிட்டு, சின்னச் சின்ன விடயங்களை நிறைவேற்றியிருப்பதாக, சர்வதேச சமூகத்துக்கு காண்பிக்க முற்படுகிறது அரசாங்கம்.

இந்தநிலையில், ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னதாக, அமெரிக்காவைப் பின்பற்றி, இலங்கை படை அதிகாரிகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை, பிரித்தானியாவில் வலுப்பெற்றிருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-30#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04