அவுஸ்திரேலிய ஓபன் ; சிட்சிபாஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் மெட்வெடேவ்

Published By: Vishnu

28 Jan, 2022 | 05:33 PM
image

(ஜெ.அனோஜன்)

2022 அவுஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது அரையிறுதி போட்டியில் நான்காம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்திய டேனியல் மெட்வெடேவ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

Image

மெல்போர்னின் 'Rod Laver Arena' அரங்கத்தில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமான இப் போட்டியில் 25 வயதான ரஷ்ய வீரர் டேனியல் மெட்வெடேவ் 7-6(5), 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தினார்.

கடந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ரஷ்ய நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் உள்ள ராட் லேவர் அரங்கில் நடைபெறும் இறுதிப் போட்டியில் 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ரஃபேல் நடலை எதிர்கொள்வார்.

டேனியல் மெட்வெடேவ் எதிர்கொள்ளும் நான்காவது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டி இது என்பதும் குறிப்பிடத்கத்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41